கல்வியில் முன்னெற்றம்


கோவை கல்வி மாவட்டத்தை தமிழகத்திலேயே முதன்மை கல்வி மாவட்டமாக உருவாக்குவதற்கு உண்டான முயற்சிகள் மற்றும் மாணவ,மாணவியர்களுக்கு தேவையான உதவிகள் செய்தல்.

விவசாயத்தில் புரட்சி


விவசாயத்தில் புரட்சி செய்யும் வகையில் புதிய இயந்திரங்கள் ,இயற்கை விவசாயம் செய்பவர்களை பாரட்டுதல் மற்றும் பல நல்ல திட்டங்கள் மற்றும் நாட்டு மாடுகளை பாதுகாத்தல் உள்ளிட்ட சேவைகளை செய்தல்.

இயற்கை வளங்களை பாதுகாத்தல்


நாட்டின் இயற்கை வளங்களை பாதுகாக்க முறு சுழற்சி முறையை ஊக்கிவிப்பதெனவும், மரம்நடுதல், நீராதாரங்கள், நீர்வழித்தடங்களை பாதுகாத்தல்.மேலும் குருவேளாமரம் இல்லாத மாவட்டமாக மாற்றுவற்கான முயற்சிகளை செய்தல்.

எங்கள் சேவைகள்

சேவைகளின் தொகுப்பு

முக்கிய செய்திகள்

August,2017

தீரன் சின்னமலை நினைவுநாள் அஞ்சலி

August 20,2017

மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா.

News - August 20,2017

மாணவ மாணவியர்களுக்கு பரிசளிப்பு விழா.

C.M. மாஹால் , கணபதி - சிறப்பு விருந்தினர் S.P.வேலுமணி , கவிஞர் கவிதாசன்.

August 15,2017

அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம்.

News - January 15,2016

அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம்.

பரிசளிப்பு விழா தொடர்பாக அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம்..